#savsban
#banvssa
Bangladesh strolled to a historic first victory in South Africa in the first of three ODIs at Centurion.
வங்கதேசம், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால், லிதான் தாஸ் பொறுப்புடன் விளையாடினர்.